டிசம்பர் 17 ஆம் திகதி ஏற்படபோகும் பேராபத்து!!

பூமிக்கு அண்மித்த தூரத்தில் பாரிய விண்கல் ஒன்று செல்லவுள்ளதாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள் எச்சரித்துள்ளன. குறித்த விண் கல் செல்வதற்கு முன்னர் அதன் சிதறல்களான விண்கல் மழையும் பொழிவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. ’பீதோன் 3200’ என அழைக்கப்படும் இந்த விண்கல்லானது சுமார் மூன்று மைல்கள் சுற்றளவினைக் கொண்டதாகக் காணப்படும். ஒவ்வொரு ஒன்றேகால் வருடத்திற்கும் சூரியனைச் சுற்றிவரும் இது பூமியிலிருந்து 6.2மில்லியன் மைல்கள் தூரத்தில் காணப்படும். பூமிக்கு அருகில் பயணிக்கவுள்ள பாரிய விண்கல்; விஞ்ஞானிகள் எச்சரிக்கை! … Continue reading டிசம்பர் 17 ஆம் திகதி ஏற்படபோகும் பேராபத்து!!